Entry: இறைவன் என்றொரு சந்தர்ப்பவாதி Dec 21, 2003



"இது இறைவன் விருப்பம்"
- டான்ஸி வழக்கு விடுதலையின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதா.

"இறைவன் எப்போதும் நக்கீரன் பக்கம் இருப்பான்"
- பொடா வழக்கில் ஜாமீன் கிடைத்தது பற்றி "நக்கீரன்" ஆசிரியர் கோபால்.


இறைவன் இப்படிப் போட்டு குழப்புறாரே.. முடிவா சொல்லுங்க சாமியோவ், அவரு யார் பக்கம்..??

   0 comments

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments