|
திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் அடுத்தாப்பில வரும் போல இருக்கு.. "இந்திராவின் மருமகளே வருக.. இனிய ஆட்சி தருக.."-ன்னு கலைஞர் கோஷமெல்லாம் ரெடி பண்ணி தூள் கிளப்பிடுவாரு.. காங்கிரஸ் இருபது சீட்டு கேட்கும்.. மதிமுக-வுக்கும் கொஞ்சம் அழணும்.. கலைஞர் இதயத்தில மட்டும் இடம் கொடுக்கிற மாதிரி கட்சியெல்லாம் எதுவும் வராது.. கலைஞர் எப்படி சமாளிக்கிறார்-னு பார்ப்போம்.. |
| கா December 31, 2003 08:44 AM PST பித்தன் யாராயிருந்தாலும், எழுதுவது பிடித்திருக்கிறது. | ||
| usha December 30, 2003 07:27 PM PST "Á¾º¡÷ôÀüÈ «½¢" ¼ÂÄ¡ì «ÅÕìÌ »¡À¸õ ÅóÐÎõ | ||
| Leave a Comment: |