|
எதிர்ப்பக்கம் தான் குழப்பமெல்லாம். யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை எல்லோருக்கும் பிரிச்சுக் கொடுத்தான் என்று தொகுதிப் பாகுபாடு படாத பாடு படுகிறது. சுமுகத் தீர்மானம் ஏற்பட இறைவனை வேண்டிக் கொள்வோம். இல்லை இல்லை, இப்போ தான் திமுக காவிக் கமண்டலத்திலிருந்து அணி மாறிப் பகுத்தறிவுக் குட்டைக்கே திரும்பி வந்து விட்டதே.. இறைவனையெல்லாம் வேண்டித் தொலைக்காதீர்கள்.. கலைஞர் கோபித்துக் கொள்வார்..!! |
| puNNaakku March 28, 2004 08:42 AM PST adi pottu thool kilappu mamee... chakka podu podara (Same comment copied by another fan) | ||
| Dubukku March 13, 2004 12:04 AM PST adi pottu thool kilappu mamee... chakka podu podara | ||
| PVP January 30, 2004 07:57 PM PST piththan konjcam puthumaiyai virumpuvathaal pazaiya peyar uthavaathu enRu aRivikkap pOvathillai. | ||
| prabhu January 29, 2004 04:11 PM PST எல்லாம் சரிதான். புதுமை விரும்பும் பித்தன் யார் என்ற விபரம் கிடையாதா? | ||
| Leave a Comment: |